திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு | வ.எண் | ஆண் நட்சத்திரத்திற்கு | பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் | 1. | அஸ்வனி | பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் | 2. | பரணி | ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி | 3. | கார்த்திகை 1 ம் பாதம் | சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2 | 4. | கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் | அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4 | 5. | ரோகிணி | மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி | 6. | மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் | புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி | 7. | மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் | திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி | 8. | திருவாதிரை | பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 | 9. | புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் | பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி | 10. | புனர்பூசம் 4 ம் பாதம் | பூசம், அனுஷம், பரணி, ரோகிணி | 11. | பூசம் | உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4 | 12. | ஆயில்யம் | அஸ்தம், அனுஷம், பூசம் | 13. | மகம் | சித்திரை, அவிட்டம் 3, 4 | 14. | பூரம் | உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம் | 15. | உத்திரம் 1 ம் பாதம் | பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம் | 16. | உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் | பூராடம், திருவோணம், ரேவதி | 17. | அஸ்தம் | உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 | 18. | சித்திரை 1, 2 ம் பாதங்கள் | விசாகம் 4, திருவோணம், ஆயில்யம் | 19. | சித்திரை 3, 4 ம் பாதங்கள் | விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம் | 20. | சுவாதி | அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம் | 21. | விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் | சதயம், ஆயில்யம் | 22. | விசாகம் 4 ம் பாதம் | சதயம் | 23. | அனுஷம் | உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம் | 24. | கேட்டை | திருவோணம், அனுஷம் | 25. | மூலம் | அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4 | 26. | பூராடம் | உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம் | 27. | உத்திராடம் 1 ம் பாதம் | பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம் | 28. | உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் | பரணி, மிருகசீரிஷம் 1, 2 | 29. | திருவோணம் | உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம் | 30. | அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் | புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம் | 31. | அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் | சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4 | 32. | சதயம் | கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4 | 33. | பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் | உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம் | 34. | பூரட்டாதி 4 ம் பாதம் | உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம் | 35. | உத்திரட்டாதி | ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4 | 36. | ரேவதி | பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி |
திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு | வ.எண் | பெண் நட்சத்திரத்திற்கு | பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் | 1. | அஸ்வனி | பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம் | 2. | பரணி | புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி | 3. | கார்த்திகை 1 ம் பாதம் | சதயம் | 4. | கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் | சதயம் | 5. | ரோகிணி | மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி | 6. | மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் | உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி | 7. | மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் | திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி | 8. | திருவாதிரை | பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4 | 9. | புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் | அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 | 10. | புனர்பூசம் 4 ம் பாதம் | பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் | 11. | பூசம் | ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம் | 12. | ஆயில்யம் | சித்திரை, அவிட்டம் 1, 2 | 13. | மகம் | சதயம் | 14. | பூரம் | உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி | 15. | உத்திரம் 1 ம் பாதம் | சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம் | 16. | உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் | அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம் | 17. | அஸ்தம் | பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4 | 18. | சித்திரை 1, 2 ம் பாதங்கள் | கார்த்திகை 2, 3, 4, மகம் | 19. | சித்திரை 3, 4 ம் பாதங்கள் | கார்த்திகை 1, மகம் | 20. | சுவாதி | பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம் | 21. | விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் | அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4 | 22. | விசாகம் 4 ம் பாதம் | அவிட்டம், சதயம், சித்திரை | 23. | அனுஷம் | கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி | 24. | கேட்டை | கார்த்திகை 2, 3, 4 | 25. | மூலம் | உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம் | 26. | பூராடம் | பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி | 27. | உத்திராடம் 1 ம் பாதம் | உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி | 28. | உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் | உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம் | 29. | திருவோணம் | அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம் | 30. | அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் | கார்த்திகை 1, மூலம் | 31. | அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் | கார்த்திகை, சதயம், மகம், மூலம் | 32. | சதயம் | சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4 | 33. | பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் | மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம் | 34. | பூரட்டாதி 4 ம் பாதம் | உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம் | 35. | உத்திரட்டாதி | ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி | 36. | ரேவதி | மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி |
| |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக